ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க; அரசு அதிரடி உத்தரவு!!
ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் அவ்வப்போது புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இந்நிலையில் தற்போது 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் நிலையில் பெயர், முகவரி திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி சென்னையில் 19 மண்டல அலுவலகங்களில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் … Read more