கலைஞர் மகளிர் உரிமைத்தகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா; அரசு சொன்ன அப்டேட் இதோ!!
திமுக தேர்தல் வாக்குறுதியாக மாதம் தோறும் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் ஒரு கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். தகுதி வாய்ந்த மகளிர் … Read more