அன்புமணி வைத்த ட்விஸ்ட்.. இதுக்கு ஓகே சொன்னா கூட்டணி ரெடி!! ஷாக்கில் இபிஎஸ்!!

Anbumani's twist.. If you say OK to this, the alliance is ready!! EPS on SHOCK!!

ADMK PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மாற்று கட்சியினரை தம் கட்சியில் இணைக்கும் பணியினையும், 5 வருடங்களில் மக்களுக்கு செய்த நன்மைகளையும் பட்டியலிட்டு அதனை மக்கள் மனதில் பதிய வைப்பதற்க்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஆனால் அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் ஆட்சி அதிகாரமும், தலைமை பயமும் தலைவிரித்தாடுகிறது என்றே சொல்லலாம். அதிமுகவில் கூட கட்சி பொறுப்பு யாரிடத்தில் உள்ளது என்ற … Read more

விஜய் எடுத்த முடிவு.. திமுகவிற்கு மறைமுக சாதகம்!! குஷியில் ஸ்டாலின்!!

Vijay's decision is an indirect advantage for DMK!! Stalin in Khushi!!

TVK DMK: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி வரும் தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  சமீபத்தில் அறிவித்துள்ள தனித்து போட்டியிடும்  முடிவு, மாநில அரசியல் கணக்குகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தவெக தனித்து களமிறங்குவது திமுகவின் வாக்குகளை காட்டிலும் அதிமுகவிற்கு வாக்கு அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிமுக வாக்காளர்களிடையே ஏற்பட்ட மனச்சோர்வு, புதிய மாற்றத்திற்கான ஆர்வம் ஆகியவை  விஜய்க்கு ஆதரவாக மாறக்கூடும் என … Read more

கூட்டணி குறித்து இபிஎஸ் எடுத்த முடிவு.. இத தவிர வேற வழி இல்ல!! முழிக்கும் ஸ்டாலின்!!

EPS decision regarding alliance.. There is no other option!! Crushing Stalin!!

ADMK DMK: தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிகட்டிலில் அமர வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேர்தல் சமயம் பார்த்து ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து வருகிறது. விஜய்யின் அரசியல் வருகையிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் திமுகவிற்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தேர்தல் நெருங்க நெருங்க … Read more

தவெகவில் இணையும் மதிமுகவின் முக்கிய புள்ளி.. குஷியில் விஜய்.. பதட்டத்தில் வைகோ!!

The main point of MDMK joining TVK.. Vijay in Khushi.. Vaiko in tension!!

TVK MDMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளில் உள்ள அமைச்சர்களும், நிர்வாகிகளும், வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும், மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தங்களது கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து, அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகு ராஜா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்து அதற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் … Read more

நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.. உடைத்து பேசிய பாஜக தலைவர்!!

We are not supporting TVK.. The BJP leader broke down!!

BJP TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகள் அனைத்தும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு, ஒன்றரை வயதை எட்டிய நிலையில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்கான வரவேற்பை பயன்படுத்த நினைத்த அதிமுகவும் பாஜகவும் அவரை கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்தி … Read more

அதிமுக தவெக கணக்குலையே இல்ல.. பாஜக மட்டும் தான்!! அப்பாவு போட்ட வெடி!!

AIADMK doesn't care.. Only BJP!! Dad's blast!!. appavu's blast!!

DMK ADMK TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக, நாதக, தேமுதிக, பாமக மற்றும் புதிதாக உருவெடுத்த தவெக போன்ற கட்சிகள் தீவிர ஈடுபாட்டில் உள்ளன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த சமயத்தில், திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய் பரபரப்பை கிளப்பினார். இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதிமுகவிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் அதிமுகவிற்கு … Read more

தவெகவை அட்டாக் செய்ய ஆரம்பித்த அதிமுக.. நாலா பக்கமும் மாட்டி தவிக்கும் விஜய்!!

AIADMK started attacking TVK.. Vijay is suffering from all sides!!

ADMK TVK: தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது திராவிட கட்சிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கட்சிகளை விட திமுகவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஏனென்றால், விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் … Read more

திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு வைத்த அதிமுக.. பிளவுறும் ஆளுங்கட்சி!!

AIADMK has wedged the posts of DMK ministers.. The ruling party is dividing!!

ADMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் மும்முரமாக உள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்N பயணத்ததையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக உள்ளன. இது மட்டுமல்லாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வேறு கட்சியில் இணைவது வழக்கம். இதற்காக, பல்வேறு … Read more

இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை இது தான்.. வெளிவந்த கருத்து கணிப்பு!!

This is the position of AIADMK in this election.. The poll that came out!!

ADMK:மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் முன்னாள் தலைவர்கள் இல்லாமல் வலுவிழந்து காணப்படுகிறது. அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய போது ஏற்படாத பிரிவினைகள், இபிஎஸ் தலைமையில் அரங்கேறி வருகிறது. தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களை கூட ஜெயலலிதா அரவணைத்து சென்றார். இபிஎஸ் அதற்கு எதிர்மாறான வேலைபாடுகளை செய்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களாகவும், ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர்களையும் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் அவர்கள் தொண்டர்களின் வாக்கு … Read more

தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த திமுக எம்எல்ஏ.. கடும் கோபத்தில் ஸ்டாலின்!!

DMK MLA who expressed support for TVK.. Stalin is very angry!!

DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும் வலுபெற தொடங்கியுள்ளன. 2026 தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் வருகை. விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்தது முதலே, திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறி வருகிறார். அது … Read more