விஜய் எடுக்கப்போகும் அசத்தலான முடிவு.. கவனம் பெறும் டிடிவி தினகரன் ஓபிஎஸ்!!
TVK AMMK: 2025 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை வலுப்படுத்த அரசியல் கூட்டணிகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கட்சியின் வெற்றியை அதிகரிக்க டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மதுரையில் டிடிவி தினகரன், 2026 தேர்தலுக்காக எதிர்பாராத கூட்டணி உருவாகும் என தெரிவித்திருந்தார். இதேபோல், ஓபிஎஸ் அணியினரும் பெரிய மாற்றத்துக்கான அரசியல் ஒருமைப்பாடு தேவை … Read more