விஜய்யின் கடைசி குரல்.. உலகம் முழுதும் டிரெண்டாகும் தளபதி கச்சேரி!!
Jananaayagan: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே புயல் கிளப்பியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடல், விஜய்யின் குரலில் வெளிவந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதி,அனிருத் இசை மற்றும் சேகர் மாஸ்டர் கொரியோகிராஃபி – என மூன்றும் சேர்ந்து மாஸ்டர் பீஸாக உள்ளது. எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்குப் … Read more