அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?
அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா? சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் தேசிய அளவில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை தொடரவுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சிகள் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மூலம் அமைச்சர் ஆகும் வாய்ப்பை பற்றி ஒவ்வொரு கட்சியும் சிந்தித்து வருகிறது. … Read more