தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை
தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை தமிழக அரசியல் சூழ்நிலை திமுக ஆட்சியமைக்க சாதகமாக இருந்தும் திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் வழக்குகளால் தைரியமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் பொது இடங்களில் சிறு பிள்ளைகளை விட மோசமாக உளறி வந்திருக்கிறார். இதையெல்லாம் தமிழக மக்கள் மீம்ஸ் மூலம் நகைச்சுவையாகவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்யவும் பயன்படுத்தி கொண்டனர். இந்நிலையில் … Read more