கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.. விஜய்யை வைகோ நேரடி விமர்சனம்!!
MDMK TVK: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் விஜயின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள நிலையில், வைகோவும் தமது கருத்தை … Read more