அதிமுக ஆட்சியில் முறைகேடு.. சிக்கிய அதிமுக அமைச்சர்.. விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!!

Irregularity in AIADMK rule.. AIADMK minister caught.. Anti-bribery department started investigation!!

ADMK: திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இதற்கு முன் அதிமுக அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பல பேரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவர் திமுக அரசுக்கு மாறிய பிறகே  விசாரணைக்கு வந்தது. தற்போது புதிய திருப்பமாக அதிமுக ஆட்சியில் வேறு ஒரு ஊழலும் நடந்துள்ளது. அதுவும் அதிமுக … Read more

அரசியல் எதிரியை மாற்றிய விஜய்.. பாரம்பரிய வாக்காளர்களை கவரும் முயற்சியில் தவெக.. ரிலாக்ஸ் ஆன திமுக!!

Vijay who has changed his political enemy.. TVK is trying to attract traditional voters.. Relax but DMK!!

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சிக்கு இளையர்களின் ஆதரவும், மாற்று ஆட்சியை விரும்புவோரின் ஆதரவும் பெருகி வருகிறது. தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில், 41 பேர் உயிரிழந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை. ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக விஜய் மிகவும் முடங்கி விட்டதாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி … Read more

சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு எகிறும் வாய்ப்புகள்.. அவங்கள வெச்சி தான் வெற்றி உறுதி செய்யப்படும்!!

Opportunities for women in assembly elections.. Victory will be ensured only by their strength!!

DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி விட வேண்டுமென்று, திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அறிந்த திமுக அவர்களுக்கு இலவச பஸ், நியாய விலை கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், புதுமை பெண் திட்டம்  போன்ற சலுகைகளை அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி … Read more

அதிமுகவில் இணையும் தேசிய கட்சி.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

National party joining AIADMK.. The reason for this is Vijay!!

ADMK TVK CONGRESS: வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து அடுத்ததாக வேறு எந்த கட்சியை கூட்டணி சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர். இதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் இபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்ப்பது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். அதற்கு காரணம் அதிமுக முன்பு போல … Read more

அன்புமணியிடம் டிலிங் போட்ட ராமதாஸ்.. இது கூட நல்ல இருக்கே.. ரிசல்ட் தேர்தலில் தான் தெரியுமாம்!!

Ramadas who has done the diling to Anbumani.. This is also good.. The result will be known only in the election!!

PMK: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே 8 மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கிய நிலையில், அது இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ராமதாஸின் எந்த முடிவையும் ஏற்காத அன்புமணியை ராமதாஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக கூறிய ராமதாஸ் தரப்பு, அன்புமணி மீது கட்சியின் முகவரியை  மாற்றியதாகவும்  புகார் அளித்திருந்தது. இதனை … Read more

திமுக தலைமை சரியாக செயலாற்றுகிறது.. அதிமுக-தவெக கூட்டணி அவசியம்.. சர்ச்சையை ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

DMK leadership is functioning properly.. AIADMK-Tamilika Vetri Kazhagam alliance is necessary.. Former AIADMK minister who caused controversy!!

ADMK DMK TVK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது, அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாகியுள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக, தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்ற வலியுறுத்தலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது இதன் முதற்கட்டமாக பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், தமிழக வெற்றிக்  கழகம் … Read more

திராவிட சிந்தனையில் சலிப்பு.. மாற்றம் தேவை.. விஜய்யின் கோஷம் மக்களின் மனதில் ஒலிக்கிறது!!

Boredom in Dravidian thought..Need change..Vijay's slogan is ringing in people's minds!!

TVK: தமிழக அரசியலில் சமீபகாலமாக உருவாகி வரும் புதிய சக்தி நடிகர் விஜய்யின் தவெக. இவரை சுற்றி தான் அரசியல் களமே சுழன்று கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவருக்கான ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது. கரூர் சம்பவம் நடந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை. இதுவரை திமுக, அதிமுக என இரு முனைகளில் சிக்கியிருந்த திராவிட வாக்காளர்களில் ஒரு பகுதி, இப்போது மாற்றத்தை விரும்புவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் விஜய் பக்கம் திரும்பி … Read more

விஜய் தனியே சென்றால் அது அரசியல் தற்கொலை.. கூட்டணி குறித்து தன்னுரிமை கழகத் தலைவர் எச்சரிக்கை!!

If Vijay goes alone, it will be political suicide.. Independence League President warns about alliance!!

TTK TVK: தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றி பல முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் இணையும் வாய்ப்பு, அதுவும் பாஜகவின்றி உருவாகும் புதிய கூட்டணி குறித்து அவர் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளார். கரூர் துயரச் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது சரியான முடிவாகும். மத்திய அரசு சிபிஐ மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு … Read more

விஜய் செய்த தவறு இது தான்.. கரூர் விபத்து இவர்களால் நிகழ்ந்தது.. உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!

This is Vijay's mistake.. Karur accident happened because of them.. Veteran journalist broke the truth!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. ஆறாவதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திற்கு காரணம் தவெகவின் அறியாமை என்றும், திமுகவின் சதி என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாநில அரசு கையிலிருந்து சிபிஐ கைக்கு … Read more

ஆட்சியை தீர்மானிக்கும் சிறிய கட்சிகள்.. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காலம் மாறி விட்டது.. வெளியான கருத்து கணிப்பு!!

The small parties that decide the government.. The era of forming the government with a single majority has changed.. The poll released!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருவது திமுகவும், அதிமுகவும் தான். ஒரு காலத்தில், சிறிய கட்சிகளின் துணை இல்லாமலேயே இவ்விரண்டு கட்சிகளும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கும் நிலையாக இருந்தது. ஆனால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலை சிறந்த அரசியல் தலைவர்கள் மறைந்த பிறகு, தமிழக அரசியலே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது. புதிதாக உதயமாகியுள்ள கட்சிகளை கண்டு அஞ்சுவதும், எதிர்கட்சிகள் அதனுடன் கூட்டணி அமைக்க போராடுவதும் நடந்த வண்ணம் … Read more