திமுகவை விட தவெகவை அதிகம் தாக்கும் நாதக .. தவெகவிற்கும் நாதவிற்கும் தான் போட்டி.. களமிறங்கிய சீமான்!!
NTK TVK: சட்டமன்றத் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திமுக, அதிமுக தான். ஆனால் தற்போது அவற்றை மிஞ்சும் அளவிற்கு அசுர வேகத்தை எட்டியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி. கட்சி தொடங்கியது முதலே திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் செயலை பார்த்தால் நாதகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்பது போல உள்ளது. நாம் தமிழர் கட்சி தொடக்கத்திலிருந்தே தனித்து நின்று … Read more