Cricket: திருப்பதியில் உள்ள உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உதயநிதியை சம்மந்தபடுதிய செய்தி.
ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் உள்ள முக்கிய உணவகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்த மிரட்டல் கடிதத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா, காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் பலர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா டுடே அறிக்கையின்படி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக் போதைப்பொருள் மற்றும் அமலாக்க இயக்குனரால் கைது செய்யபட்டதாக கூறப்பட்ட அச்சுறுத்தல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் தமிழக டி ஜி பி சங்கர் ஜிவால் தமிழக துணை முதல்வர் உதயநிதி மனைவி கிருத்திகா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்று மூன்று உணவகங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. fir பதிவு செய்யப்பட்டு பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிந்ததும் இந்த அச்சுறுத்தலுக்கு காரனமவர்கழி நாங்கள் விரைவில் அடையலாம் காண கடமைப்பட்டுள்ளோம் என்று திருப்பதி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தான் காரணமாக அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், இந்த வழக்கில் மு க ஸ்டாலின் குடுபத்தினரின் கவனத்தை திசை திருப்ப பள்ளிகளில் மற்றும் இதுபோன்ற உணவகங்களில் குண்டு வெடிப்புகள் அவசியம் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.