ஊழியர்களுக்கான போனஸ் குறைப்பு! இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Photo of author

By Parthipan K

ஊழியர்களுக்கான போனஸ் குறைப்பு! இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Parthipan K

Bonus cut for employees! Information Technology Services of India Notification

ஊழியர்களுக்கான போனஸ் குறைப்பு! இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போது செய்தி குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த செய்தி குறிப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் மற்றும் விப்ரோ சமீபத்தில் தங்கள் ஊழியர்களிடம் ஊதியத்தின் சில பயன்கள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அனைவரையும் கவரும் வீதமாக சம்பளங்களை அறிவித்தும் பணியமர்த்துவதை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைத்து வருகின்றது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொருளாதார மந்தநிலை ஆகியவையை எதிர்நோக்கி உள்ளதால் அவற்றை சார்ந்துள்ள இந்திய நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.