BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

Photo of author

By Rupa

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

Rupa

Any caste can become a priest! Stalin as the face of Anna!

BREAKING: வரும் 13-ம் தேதி எம்எல்ஏ பொதுக்கூட்டம்! முதல்வர் இதை பற்றி ஆலோசிப்பாரா?

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.அப்போது அதனை கட்டுப்படுத்த எந்த முறைகளை எடுக்காமல் என கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.மேலும் பல பிரச்சனைகளை விவாதிக்க இக்கூட்டம் நடைபெறும்.

அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் பற்றியும்,நீட் தேர்வு நடத்துவது பற்றிம்,கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் போன்ற கருத்துகள் அந்த கூட்டத்தில் பேசப்பட்டது.அதேபோல தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் போன்றவையும் பேசப்பட்டது.அதேபோல தற்போது,வரும் 13 –ம் தேதியும் தலைமை செயலகத்தில் எம்எல்ஏ கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டமானது சென்னை அறிவாலயத்தில் 13-ம் தேதி  மாலை 5  மணி கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.இந்த தகவலை கொறாடா கோவி.செழியன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.இந்த கூட்டத்தில் மூன்றாவது அலையை தடுப்பது பற்றியும்,மேகதாது அணை கட்டுதல் பற்றியும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஊரடங்கு போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டம் நடைபெற்ற பிறகே அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படும்.