#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

#Breaking news : மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 38,000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது. இதற்கு அமெரிக்க டாலர்கள் குறைவதால் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாகலாம் என்று கூறுகின்றனர்.

கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் கடந்து தாண்டி சென்றுள்ள நிலையில் இன்று மீண்டும் 40 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வையே கொண்டுள்ளது.

தற்போது 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 41 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம்

ரூ.5125 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.526 உயர்ந்து 41,000-த்திற்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக் கிராமிற்கு 71.00 ரூபாயாகவும், ஒரு கிலோ 71,000 ஆகவும் விற்கப்படுகிறது.தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வையே சந்தித்தபொழுது மீண்டும் உயர்வு மட்டுமே ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

#Breaking: மறுபடியும் தங்கத்தின் விலை மளமளவென உயர்வு!

இந்நிலைதொடர்ந்தால் ஏழை எளிய மக்கள் தங்களது கனவில் கூட  நினைத்துப் பார்க்காத அளவிற்கு தங்கம் மாறி விடும் என்பதே உண்மை.

 

Leave a Comment