விஜய் OK சொல்லிட்டாரு.. முடிவு எடுக்க வேண்டியது ஓபிஎஸ் தான்!! போட்டுடைத்த செங்கோட்டையன்!!
TVK: தற்போது எல்லா ஊடகத்திலும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செய்தி தான் பரவலாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதிலிருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளினால் அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படும் கணிக்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைகள் என்பதால், அங்கு அதிமுகவின் வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு … Read more