அ.தி.மு.க-வில் உருவாகும் புதிய கூட்டணி! த.வெ.க கூட்டணியில் பங்கு பெறுமா?

New alliance formed in ADMK! Will it take part in the alliance?

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிக பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது பல்வேறு சிக்கல்களையும், உட்கட்சி பிளவுகளையும் சந்தித்து வருகிறது. இது நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக-விற்கு பாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனாலும் மற்ற கட்சிகளை போலவே தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கும் அதிமுக கடந்த 1 வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணியை … Read more

வெறிச்சோடிய ஒரத்தநாடு கூட்டம்.. பிரேமலதாவின் வெளிப்படையான அதிருப்தி!

Deserted Orathanadu crowd.. Premalatha's obvious displeasure!

D.M.D.K:தேமுதிக தலைவராக விஜயகாந்த் இருந்த போது அக்கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தேமுதிக கட்சி பின்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், கட்சிக்கான மக்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியிருந்தார். “கூட்டம் இல்லாத … Read more

ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடிய இ.பி.எஸ்! கைக்கூலிகள் எனவும் விமர்சனம்..

EPS indirectly insulted O. Panneerselvam! Criticism as mercenaries..

A.D.M.K: நீண்ட நாட்களாகவே அதிமுக-வில் பிரிவுகள், தலைமை பிரச்சினை என பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய இ.பி.எஸ் தற்போது கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனையும் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், செங்கோட்டையன் எந்த விதமான கருத்தும் கூறாமல் இருப்பது இ.பி.எஸ் பாஜக-விடம் பேச்சு … Read more

“எதையும் எதிர்ப்பது தி.மு.க வழக்கம்”-நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

"It's DMK's custom to oppose anything" - Nayanar Nagendran reviews!

D.M.K B.J.P: பல வருடங்களாகவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. என்னதான் மத்திய அரசில் வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிலை பெறுவது பாஜக-விற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது. தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக, கூட்டணி வைத்தாவது திமுக-வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அதிமுக உடனான கூட்டணியில் திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

இளைஞர் ஆதரவுக்கான நேரடி போட்டி: உதயநிதி VS விஜய்?

live-competition-for-youth-support-udayanidhi-vs-vijay

T.V.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் வலுவான கோட்டையாக கருதப்பட்டாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரிவுகள், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் போன்றோரின் பிரிவுகள் அதிமுக ஆதரவாளர்களை குறைத்துள்ளது. இந்த சூழலில் திமுக தனது செல்வாக்கை விரிவாக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. திமுக-வின் இளைஞர் முகமாக திகழும் உதயநிதி, சேலம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த முன்னேற்றம் வெறும் அதிமுக-வுக்கு மட்டுமல்ல, விஜய் தலைமையிலான … Read more

சேலத்தில் திமுக வியூகம் தீவிரம்! இளைஞர் வாக்காளர்களை கவர உதயநிதியின் சேலம் மிஷன்..

dmks-strategy-is-serious-in-salem-salem-mission-of-udayanidhi-to-attract-youth-voters

A.D.M.K  D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அதிமுக வாக்காளர்கள் இங்க அதிகம் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் பிரிவுகள், அதிமுக வலிமையை குறைத்துவிட்டன. இந்த சூழ்நிலையில், திமுக மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்திற்கு வருகை தருகிறார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி … Read more

எனக்கு பதவியெல்லாம் முக்கியமில்லை.. எடப்பாடி பகீர் பேச்சு!! பரபரப்பில் டெல்லி தலைமை!!

Position doesn't matter to me.. Edappadi speech!

ADMK BJP: அதிமுக கட்சியானது நான்கு முனைகளாக பிரிந்துள்ளது. அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறி எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். அவர்கள் கெடு விதித்த மறுநாளே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையன் உடனடியாக டெல்லி சென்று நிதியமைச்சர் உள்ளிட்டவர்களை பார்த்து வந்தார். கூட்டணி அமைத்திலிருந்தே பாஜக சைலன்டான முறையில் அதிமுகவை கையாள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் கட்சியிலிருந்து நீக்கிய மற்றவர்களை … Read more

அ.தி.மு.க தலைமை மாற்றம்!! எடப்பாடி தலையில் விழும் பெரும் இடி!!

ADMK leadership change! TTV, OPS visit possible!

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி-யின் தலைமையை ஏற்க விரும்பாத சில முக்கிய தலைவர்கள் குறிப்பாக டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். இ.பி.எஸ்-யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று டி.டி.வி தினகரன் கூறி இருந்தார். இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்களா? என்பது பெரிய கேள்வியாக … Read more

காலையிலேயே பரபரப்பு: பாமக தலைவர் அன்புமணி கிடையாது.. செக் வைக்கும் ராமதாஸ்!!

There is a lot of excitement in the morning: BAMAK leader Anbumani is not there.

PMK: பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதன் முழு அங்கீகாரத்தையும் அன்புமணிக்கு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் சார்பாக இரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருவரும் நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் யாருடைய பொதுக்குழு கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டும் என்று விமர்சனம் செய்து வரும் போதே அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் … Read more

சுக்குநூறாகும் அதிமுக.. அட்வைஸ் கொடுத்த செங்கோட்டையன்!! பாஜக வலையில் சிக்கும் எடப்பாடி!!

The redneck gave advice!! Edappadi getting caught in BJP's net!!

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் நான்கு முனைகளாக பிளவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒற்றை தலைமைக்காக ஓபிஎஸ் சசிகலா வெளியேறிய நிலையில் அச்சமயம் இரண்டு அணிகளானது. மேலும் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் வைத்துள்ளார். இதனை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி மறுநாளே அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் சூடு குறைவதற்குள் செங்கோட்டையன் டெல்லி சென்று நிதியமைச்சர் மற்றும் மத்திய மத்திரியை சந்தித்துள்ளார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு … Read more