ராமதாஸ் அதிரடி: அன்புமணிக்கு பதிலாக மகள் காந்திமதி – பாமகவில் புதிய பிளவு!!

family politics continues in pmk.. is anbumanis removal a conspiracy by her sister?

PMK: பாமக-வில் நடைபெற்ற பிரிவுகளின் புதிய திருப்பமாக, தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவரின் மகள் காந்திமதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் பதவியில் அமரவைக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. திமுக-வை வாரிசு அரசியல் என்று விமர்சித்து வரும் வேலையில், பாமக-விலும் அந்த நிலையே தொடர்கிறது. ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தி வந்தார். தொடர்ந்து அன்புமணியும் தலைமை வகித்து வந்தார். அதற்கு பிறகு ராமதாஸ்-யின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணியின் … Read more

விஜய்க்கு செல்லும் பா.ம.க வாக்குகள்.. முன்னிலையில் உள்ள த.வெ.க !

PMK votes going to Vijay..T.V.K in the presence!

PMK TVK: சமீப காலமாகவே பாமக-வில் ராமதாஸ்-க்கும், அன்புமணி-க்கும் இடையே சச்சரவு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அன்புமணியை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு வாக்கு யார் பக்கம் செல்லும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. தமிழக அரசியலில் பாமக எப்போதுமே ஒரு வலுவான அடித்தளத்தை வைத்திருக்கும் கட்சியாகும். குறிப்பாக வன்னியர் சமூக வாக்குகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பாமக-விற்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட … Read more

அரசியலில் சென்டிமென்டை உருவாக்கும் விஜய்.. எம்.ஜி.ஆர்-யை முன்னிலைப்படுத்தி அரசியலா?

Vijay creates sentiment in politics. Is it politics by highlighting MGR?

TVK: த.வெ.க தலைவர் விஜய் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். அவரின் முதல் பிரச்சாரம் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. அவர் ஏன் முதலில் இந்த பகுதியை தேர்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருச்சி மரக்கடை பகுதி என்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பல கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தங்கள் … Read more

திமுக – விசிக கூட்டணியில் பிளவு ? தொண்டர்களின் கேள்வி: வெறும் இரண்டு சீட்டு தானா !!

Just two seats? Dissatisfaction with the VC workers... Is there a crack in the DMK?

DMK VSK: காலை முதலே திருமாவளவன் கூறிய செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, “நான் இரண்டு சீட்டுக்காக திமுக-வின் பின்னால் ஓடுவதாக என்னை விமர்சிக்கிறார்கள், ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். திமுக-வுடனான கூட்டணியில் நீண்ட காலமாக இணைந்து பயணம் … Read more

அன்புமணியா? ராமதாஸா? தொடர்கிறது பா.ம.க விரிசல்!!

Anbumani? Ramadasa? PMK crack continues..

PMK: சமீப காலமாகவே பாமக-வில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடும், தலைமை போட்டியும் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை நான் தான் என்பதை நிலை நிறுத்தும் வகையிலும், உலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், ராமதாஸ் அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளில் இருத்தும் நீக்கினார். இந்த பதவி நீக்க அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுப்பட்டு இருக்கிறது. இதில், முன்னாள் எம்.பி. பாலு, “அனைத்து அதிகாரமும் அன்புமணியிடம் தான் உள்ளது … Read more

பெண்ணாக மாற அந்தரங்க உறுப்பை அறுத்துக் கொண்ட 17 வயது சிறுவன்!!

A 17-year-old boy who cut off his private parts instead of being a girl!!

பிரயாகிராஜில் உள்ள ஒரு 17 வயது மாணவர் UPSC தேர்வுக்குத் தயாராகும் போது , தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தனது அந்தரங்க உறுப்பைக் வெட்டியுள்ளார். அவர் “எவ்வாறு ஒரு பெண்ணாக உடல் மாற்றம் செய்யலாம்” என்று கூகுள் மற்றும் யூடியூப் மூலம் தேடியுள்ளார்.முதலில், அவர் அனஸ்தீஷியா எப்படி கொடுப்பது என்பது  மேற்கொண்டு  “அந்தரங்க  உறுப்பைக் வெட்டுதல்” போன்ற வீடியோக்களை பார்த்துள்ளார். उत्तर प्रदेश- प्रयागराज में UPSC की तैयारी करने … Read more

பா.ஜ.க அரசை குறி வைத்த ஆ.ராசா- பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக விமர்சனம்

Harassing criticism of ADMK acting as a puppet of A.Rasa who targeted the BJP government.

BJP: அதிமுக, பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக-வினர் இன்று எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானிப்பது அவர்களது தலைமை அல்ல; பாஜக-வினர் தான், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தையை அதிமுக-வின் அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டு இருக்கிறார். அதிமுக எப்போது கூட்டணி முடிவு எடுக்க வேண்டும், எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும், எந்த கோஷங்களை எழுப்ப வேண்டும் என்பதையெல்லாம் … Read more

அடுத்தக்கட்ட பணியில் ஈடுபட போகும் அண்ணாமலை.. அரசியலா? பால் பண்ணையா?

Annamalai, who is going to engage in the next phase of work.. Is it politics? A dairy farm?

BJP : பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பால் பண்ணை தொடங்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இவர் தனது அறிக்கையில் பாஜக என்று குறிப்பிடாமல் “Ex IPS” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இவர் அரசியலில் இருந்து முழுமையாக வெளியேற போகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்கு முன் பாஜக-வில் இருந்து வெளியேறிய கே.நாராயணராவ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதே போல் பாஜக-வின் தேசிய தலைவராக இருந்த ஜன … Read more

ஒரே வாரத்தில் புயலை கிளப்பிய தமிழக அரசியல்.. தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள்!

Tamil Nadu politics that stirred up a storm in a single week.. Main leaders were sacked continuously!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக பதவி நீக்க அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரே வாரத்தில் முதன்மை கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக அதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்று வரை அனைவராலும் அறியப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதாலும், தலைமைக்கு எதிராக பேசியதாலும் பதவியில் இருந்து நீக்கினோம் என்று இ.பி.எஸ் கூறினார். … Read more

அதிமுக வை கட்டுக்குள் கொண்டு வர பாஜக-வின் ரகசிய சதி திட்டம்!! தீவீரமடையும் கூட்டணி பிளவு!!

BJP's secret conspiracy plan to bring AIADMK under control!! Intensifying alliance split!!

ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு … Read more