ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்.. அன்புமணிக்கு கொடுத்த பலத்த அடி!! சிக்கித்தவிக்கும் வாரிசு!!
PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையில் உட்கட்சி மோதலானது தீவிரமடைந்த நிலையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது அவர் கட்சி நிறுவனருக்கு எதிராக என்னென்ன செயல்களில் ஈடுபட்டார் என்பதை கூறி விவரித்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அந்தத் தீர்மான வழியில் பாமக கட்சி ரீதியாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி கட்டாயம் தான் செய்த … Read more