பாமக வில் பரபரப்பு.. ராமதாஸ் இல்லத்தில் அன்புமணி!! பொதுக்குழு கூட்டத்துக்கு முன் அதிரடி திருப்பம்!!
PMK: பாமக கட்சிக்குள் அதிகார மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். இது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது மகனைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கிக் கொண்டே போனார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிலுள்ள கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் மேலும் அவரது இருக்கை அடியிலேயே ஒட்டு கேட்கும் கருவி சிம்முடன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது ரீதியாக சைபர் கிரைமிடம் புகார் அளித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாமக … Read more