வேலைக்கு சென்றால் ரூ 15000 நிதியுதவி.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!
Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும். இந்த 15000 ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில் ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் … Read more