இபிஎஸ்யை நோஸ் கட் செய்த தவெக நிர்வாகி.. செம்ம ஷாக்கில் அதிமுக!! அனல் பறக்கும் அரசியல் அரங்கு!!
ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. … Read more