பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தவெக? மௌனம் கலைத்த தளபதி!!
TVK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து நாட்டில் நடக்கும் அவலங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக குரல் கொடுத்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியில் சேர்ந்து திமுகவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் அனுதினமும் கருத்து தெரிவித்து … Read more