நான் செத்தால் தான் தலைவர் பதவி அன்புமணிக்கு போகும்.. கொந்தளிக்கும் ராமதாஸ்!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் … Read more

நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

நகை என்பது ஒரு சொத்தாக பார்க்கப்படும் நிலையில் பணத்தேவையின் பொழுது நகையை வங்கிகளில் அடமானம் வைத்து பண தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. நகையை அடகு வைக்கும் பொழுது அதனை சரியான காலகட்டத்தில் திருப்ப வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் மறு அடகு வைத்தால் வட்டியாக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்களை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. சிலர் நகையை திருப்ப செல்லும் பொழுது நகையை வங்கிகள் ஏலமே விட்டிருக்கும். நகை அடகு வைக்கும் பொழுது வங்கி … Read more

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

ஜூலையில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் தான் விடுமுறை; மாணவர்கள் ஷாக்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகை உட்பட எட்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக விடப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பள்ளி திறப்பு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மழை பெய்ததால் திட்டமிட்டபடி ஜூன் … Read more

பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. … Read more

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு ஊழியர்கள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது; அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

அரசு வேலை பெறுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர். காலி பணியிடங்கள் 10 ஆக இருந்தால் கூட லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய ஊழியர்கள் சரியான முறையில் அலுவலகம் முன்பு வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒடிசா அரசு அலுவலகங்களில் சரியான நேரத்திற்கு ஊழியர் வருவதை உறுதி செய்ய தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவு தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. பயோமெட்ரிக் வசதி இல்லாத அலுவலகங்களில் உடனடியாக அதனை நிறுவ வேண்டும் எனவும் … Read more

மாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!

மாணவர்கள் இனி ஜாலியா ஸ்கூல் போகலாம்; புதிய வசதியை அறிமுகம் செய்த அரசு!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, புத்தகம், காலை உணவு திட்டம், கல்வி உதவித்தொகை , இடைநிற்றலை குறைப்பதற்காக ஊக்கத்தொகை, நான் முதல்வன் திட்டம், மற்றும் மடி கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிக்கு ஏற்ப உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் … Read more

2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

BJP will rule in 2026.. we will contest in more constituencies- Annamalai Parapara interview!!

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி … Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் … Read more

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் உயர் … Read more

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 2026 தேர்தலுக்கும் தனது கட்சியை தயார் படுத்தி வரும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டலாவுக்கு 2500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண நெல் கோவிந்தலாவுக்கு 2500 ரூபாயும், சன்னராக … Read more