தனித்து போட்டியிடுவதற்கு தயார்.. திமுக கூட்டணி கட்சி சொன்ன பரபரப்பு தகவல்!!
DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைவரும் மும்முரம் காட்ட தொடங்கிவிட்டன. தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுக, இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு அணிகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதுவே அதன் தோல்விக்கு … Read more