அமைச்சர் எ.வ வேலுக்கு ராஜ மரியாதை வழங்கிய தவெக நிர்வாகி; கடுப்பாகிய விஜய்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் இருக்கின்றார். இவருடைய வீடு புதுமனை புகுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றினார். அவருக்கு வழி முழுவதும் பேனர் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். மேலும் இந்த விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு பிச்சாண்டி, முன்னாள் … Read more