பாஜக திமுக தவெக எல்லோரும் வேண்டும்.. செங்கோட்டையன் சரியில்ல!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!
ADMK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் அரங்கு பரபரப்புடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் தொடரும் பிரிவுகள் அதன் தனி பெரும்பான்மையை இழக்க செய்கிறது. அந்த வரிசையில் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்தே சசிகலா, ஓபிஎஸ், தினகரன், அண்மையில் செங்கோட்டையன் என பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என … Read more