நயினாரிடம் அமித்ஷா கொடுத்த அசைமெண்ட்.. அப்பா-மகன் சேரவேண்டியது உங்க பொறுப்பு!!
BJP PMK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் மும்முரமாக உள்ள நிலையில், பாமகவில் மட்டும் கட்சி யாரிடம் உள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. தொண்டர்கள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகை மேலும் வலுப்பெற்று ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க, இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. மேலும் சின்னத்திற்கு உரியவரும் அன்புமணி தான் … Read more