மாஸ் காட்டிய ராஜேந்திர பாலாஜி.. உறைந்து போன ஸ்டாலின்!! கூண்டோடு ஐக்கியமான திமுகவின் டாப் தலை!!
ADMK DMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்காக தனது பிரச்சார பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, நான்கரை ஆண்டுகளாக திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அவர்களுக்கு நியாபகப்படுத்தும் நிகழ்ச்சியும், சென்ற தேர்தலில் தோல்வியுற்ற பகுதிகளில் இந்த முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்திருப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறது. … Read more