அதிமுகவில் இணையும் ஓபிஎஸ் தினகரன்.. முன்னாள் அமைச்சர் சொன்ன புது தகவல்!!
ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நிலை கட்சிகளைத்தும் தங்களது கூட்டணிகளை ஜனவரியில் அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையிலும் 2021 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக இந்த முறை அதனை கைப்பற்ற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, அடுத்ததாக தவெகவை கட்சியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் … Read more