விஜய்க்கு அடுத்தது செங்கோட்டையன் தான்.. சரணடைந்த புஸ்ஸி ஆனந்த்!! தவெகவில் நடந்த அதிசயம்!!
TVK: நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்து வருகிறது. தவெக ஆரம்பிக்கபட்டதிலிருந்தே புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் போன்றோர் அக்கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்களின் வெளிச்சம் குறைய தொடங்கியுள்ளது என்று தவெக வட்டாரங்கள் … Read more