மூக்கிரட்டை கீரையும் மருத்துவ குணங்களும்.. இது தெரிந்தால் மூக்கு மேல் விரல் வைப்பிங்க!!
உங்களில் சிலர் அறிந்திராத ஒரு கீரை வகையை சேர்ந்தது மூக்கிரட்டை.இது தரையில் அடர்ந்து படரும் கீரைக வகையாகும்.இந்த கீரை சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக செயல்படுகிறது.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கற்கள் கரையும். மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் சிறுநீரக கழிவுகள் முழுமையாக அகலும்.இந்த கீரையை அரைத்து உருண்டையாக சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் … Read more