கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!
கீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!! உத்திரபிரதேசம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் ராம் பிரவேஷ். இவருக்கும் அவரது மனைவிக்கும் அவ்வப்போது சண்டை நடந்து வருவதுண்டு.அவரின் மனைவிக்கு கோபம் தலைக்கேறி விட்டால் கடுமையாக அடித்தும் உதைத்தும் விடுவாராம். வாழ்கையில் குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த … Read more