பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடுடாதீங்க!!
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழம்,நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் பனை விதையில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். பனங்கிழங்கில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பனங்கிழங்கை பொடித்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வேக … Read more