மகிழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள்!!கனடாவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம்!!
வட அமெரிக்காவான கனடா பகுதியில் இந்தியாவிலிருந்து சென்று பணிபுரியக்கூடிய இந்தியர்களுக்கு அவர்களின் பேசிக் சேலரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து பலரும் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைகின்றனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சென்று வேலை வாய்ப்பு பெற்று இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் இருந்து தங்களது நாட்டிற்கு பணிபுரிவதற்காக வந்த இந்தியர்களின் சம்பள உட்சவரம்பை கனடா அரசு தற்பொழுது அதிகரித்து இந்திய பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது. இதுவரை கனடாவில் பணிபுரிந்து வந்த … Read more