இன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

இன்று முழு அடைப்பு போராட்டம்! சட்டத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மக்கள்! கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அவ்வாறு தடை விதித்ததும் மாணவர்களுக்கு இடையே கலவரம் நடக்கத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை … Read more

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா?

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா?

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா? ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் துரித முறையில் நடந்து வருகின்றன. இந்தமுறை ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த முறை மொத்தம்  பத்து அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட … Read more

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் … Read more

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

சமீபத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியோ இந்த 5 மாநில தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஒரு புறம் பாஜகவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு சோகம் காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டுக்கு … Read more

பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ!

Is there such a thing as a talking film heroine? Video that mixes the internet!

பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ! திவ்யபாரதி முதன் முதலில் மாடலிங் துறை மூலம் அறிமுகமானார். தற்பொழுது பிஸியாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.பின்பு யூடியூபில் ஷார்ட் பிலிம் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.இவர் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கண்டார். இவருக்கென்று பெரிய இளைஞர்கள் … Read more

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை … Read more

இந்திய அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு 98 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்திய அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு 98 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் நோய்த்தொற்றுப்பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஊடுருவியது இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல. தன்னுடைய வீரியத்தை அதிகரித்து 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் தன்னுடைய உச்சகட்டத்தை எட்டியது. இதனால் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஊழல் அங்கு தற்போது வரையில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தற்சமயம் … Read more

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி! இந்தியாவில் 12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது இந்த கொரோனா வைரஸ். எனவே கொரோனா … Read more

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்!

விதவை பெண்ணை மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள டி.இமான்! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், பாடகருமான டி.இமான் தனது மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலை டி.இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த டிவிட்டர் பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவியும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து … Read more