வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!
கேட்டவருக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கக் கூடியவர் ஆஞ்சநேயர். ராமாயணம் என்ற மிகப்பெரிய அற்புதமான காவியம் நிறைவேறுவதற்கு காரணமும் இவர்தான். ஆஞ்சநேயரை நினைக்காமல், அவரை வணங்காமல் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும் அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம். ஆஞ்சநேயர் என்பவர் பிரம்மச்சாரி என்பதால் தான் அவரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் … Read more