நம்புங்க இந்த இரண்டு காயை ஜூஸாக அரைத்து குடித்தால்.. சீக்கிரம் கருத்தரிப்பீங்க!!
ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு பிறகு தாய்மையை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சிலருக்கு தாய்மை சீக்கிரம் கிடைக்கிறது.ஆனால் ஒருசிலருக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,மேலும் சில உடல் நலப் பிரச்சனை காரணமாக கருத்தரித்தல் தாமதமாகிறது. தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்ல உணவுமுறை பழக்கமும் கருத்தரித்தலை தாமதப்படுத்துகிறது.நீண்ட வருடங்களாக கருத்தரிக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் விரைவில் தாய்மை அடைய மாதுளை,நெல்லிக்காயில் ஜூஸ் செய்து பருகலாம். மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டை ஜூஸாக அரைத்து குடித்தால் கருப்பை வலிமை அதிகரிக்கும்.கருமுட்டை … Read more