நுரையீரலில் ஒரு துளி கழிவுகளையும் விட்டு வைக்காத 6 உணவுகள்!! பலனை காண இப்போவே சாப்பிடுங்கள்!!
நமது உடலின் வெளிப்புறத்தை மட்டுமின்றி உள் உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராமல் இருக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுவாசிக்க உதவும் நுரையீரலில் சளி,கழிவுகள் தேங்காமல் இருக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை பின்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1)தானியங்கள் கோதுமை,தினை,கருப்பு சுண்டல்,பொட்டுக்கடலை,பச்சை பயறு,கை குத்தல் அரிசி,கேழ்வரகு போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள கழிவுகள் நீங்கும். 2)வைட்டமின் சி உணவுகள் … Read more