மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மார்னிங் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிப்பதால்.. உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

அரிசி வகைகளில் பார்லி ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாக எடுத்துக் கொள்கின்றனர்.பார்லி அரிசியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இந்த பார்லியில் கஞ்சி செய்து பருகினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.கஞ்சி செய்து குடிக்க நேரம் இல்லாதவர்கள் பார்லி ஊறவைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தாலே ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துவிடும். பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்: **எடை குறைக்க விருப்பினால் தினமும் காலையில் ஒரு கப் பார்லி தண்ணீர் குடிக்கலாம்.பார்லி … Read more

இது தெரியுமா? இந்த 8 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்!!

இது தெரியுமா? இந்த 8 உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்!!

நாம் உணவு சாப்பிட்டால்தான் உயிர் வாழ முடியும்.உடல் ஆரோக்கியத்தை காக்கும் மருந்தாக உணவு திகழ்கிறது.நீண்ட ஆயுளுடன் வாழ ஆரோக்கிய உணவு அவசியமாகும்.தண்ணீருக்கு அடுத்து நாம் உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை விஷயமாக இருப்பது உணவுதான். இப்படி உயிர் வாழ அவசியமானவையாக திகழும் உணவு தான் தற்பொழுது விஷமாக மாறி வருகிறது.தற்பொழுது நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் உடல் நலத்திற்கு கேடு தரக் கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிட்டு கொண்டிருப்பது உணவு அல்ல.அது உயிரை பறிக்கும் ஸ்லோ பாய்சன் என்பதை … Read more

கீரைகளின் ராஜா.. இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 100 வருஷம் உயிரோடு இருப்பீங்க!!

கீரைகளின் ராஜா.. இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் 100 வருஷம் உயிரோடு இருப்பீங்க!!

நாம் பெரும்பாலும் மணத்தக்காளி,சிறுகீரை,முருங்கை கீரை போன்றவற்றை உணவாக செய்து சாப்பிட்டு வருகின்றோம்.ஆனால் இந்த கீரைகளைவிட எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் கொண்ட சிலவகை கீரைகளின் பெயர் கூட நமக்கு தெரியாமல் இருக்கிறது.இப்படி நாம் பார்க்காத மற்றும் அதிகம் பயன்படுத்தாத கீரைகள் வரிசையில் “பொன்னாங்கண்ணி” கீரை இடம் பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த கீரையில் கூட்டு,கடையல்,பொரியல்,குழம்பு என்று உணவுகள் செய்து சாப்பிடலாம்.இக்கீரையில் பாஸ்பரஸ்,புரதம்,கால்சியம்,நல்ல கொழுப்பு,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை … Read more

உடலில் இந்த பிரச்சனை இருக்கா? நீங்கள் ஆரஞ்சு பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!!

உடலில் இந்த பிரச்சனை இருக்கா? நீங்கள் ஆரஞ்சு பழத்தை டச் கூட பண்ணிடாதீங்க!!

நம் இந்தியாவில் அதிகம் விளையும் பழமான ஆரஞ்சு அனைவரும் விரும்பக் கூடிய பழமாகும்.வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ்,ஐஸ்க்ரீம்,கேக் என்று பல இனிப்பு உணவுகள் செய்து ருசிக்கப்படுகிறது. ஆரஞ்சு பழ ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் ஏ 2)வைட்டமின் சி 3)வைட்டமின் பி 4)கால்சியம் 5)பொட்டாசியம 6)மெக்னீசியம் 7)பாஸ்பரஸ் ஆரஞ்சு பழ நன்மைகள்: 1.உடல் உஷ்ணத்தை குறைக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது.இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைய ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். 2.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் … Read more

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

துளசி என்பது வழிபாட்டு பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்த துளசி செடியை நமது வீட்டில் வைத்து தினமும் வழிபட்டும் வருகிறோம். இந்த துளசி செடியை வீட்டிற்கு உள்ளே வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு முன்பாக அல்லது பின்புறமாக தான் வளர்க்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவ்வாறு நாம் தினமும் வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை எந்த நாட்களிலும் பறிக்கக்கூடாது. நமது வீட்டின் பூஜைக்காக அல்லது கோவிலுக்கு எடுத்துச் செல்ல துளசி வேண்டும் … Read more

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!!

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!!

பண்டைய இந்திய ஜோதிடம் மற்றும் சாமுத்ரிக சாஸ்திரத்தில் உடலில் உள்ள மச்சங்களை பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இது மச்சங்களின் குணாதிசயம், அதிர்ஷ்டம் மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையை வடிவமைக்கும் எண்ணற்ற நிகழ்வுகளின் நுணுக்கங்களை கொண்டுள்ளது. மனித உடலை அலங்கரிக்கும் பல சின்னங்களுள் ஒன்றுதான் மச்சங்கள். அந்த மச்சத்தின் இருப்பிடம், அளவு மற்றும் நிறம் ஆகியவற்றை கொண்டு ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. நமது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பது … Read more

HAIR CARE TIPS: இந்த கீரையை அரைத்து தலைக்கு பூசினால்.. எந்த பிரச்சனை சரியாகும் தெரியுமா?

HAIR CARE TIPS: இந்த கீரையை அரைத்து தலைக்கு பூசினால்.. எந்த பிரச்சனை சரியாகும் தெரியுமா?

தலைமுடியை பராமரிக்கவும்,பொடுகு,பேன் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடவும் விரும்பினால் இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணலாம். முடி உதிர்வு: முடக்கத்தான் கீரையை தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலை முடியை அலச வேண்டும்.இப்படி வரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும். பேன் தொல்லை: சீத்தாப்பழ விதையை பொடித்து நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து ஆறியப் … Read more

வெள்ளரிக்காயில் மறைந்திருக்கும் ஆபத்து!! இந்த நேரத்தில் மட்டும் இதை சாப்பிடாதீங்க!!

வெள்ளரிக்காயில் மறைந்திருக்கும் ஆபத்து!! இந்த நேரத்தில் மட்டும் இதை சாப்பிடாதீங்க!!

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது குறையும். வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.வெள்ளரிக்காய் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும்.அதிக நன்மைகள் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயை எல்லா நேரங்களிலும் சாப்பிட முடியாது.குறிப்பாக இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் காயின் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் என்னாகும்? தூங்கச் செல்வதற்கு முன்னர் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இரவில் வெள்ளரிக்காய் … Read more

முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!

திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார். ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு … Read more

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் கூறிய பூஜை அறை குறிப்புகள்..!!

ஒரு வீடு என்பதில் மிகவும் முக்கியமான அறை என்றால், அது பூஜை அறை தான். அந்த பூஜை அறையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் நமக்குள் இருக்கும். அதற்கான ஒரு எளிய விளக்கத்தை பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் கூறியுள்ளார். அதனை தற்போது காண்போம். 1. பூஜை அறை என்பதில் நமக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் … Read more