குடலை முழு சுத்தமாக்க இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! உண்மையில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
நமது குடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக தேங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.சாப்பிடும் உணவு செரிமானம் செய்யப்பட்ட பிறகு கழிவுகள் மலமாக வெளியேறுவது வழக்கம்.இந்த செயல்முறை சீராக நடந்தால் தான் உடலிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.அப்படி இருக்கையில் இந்த ப்ராசஸ் சரியாக நடக்கவில்லை என்றால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,பைல்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் வாய் துர்நாற்றம் மற்றும் துர்நாற்றம் கொண்ட வாயுக்கள் அதிகமாக வெளியேறும். வயிறு வீங்குதல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் குடல் … Read more