இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!
நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிகிறது.இரத்தக் குழாயில் அதிக கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாகும். இரத்தக் குழாய் அடைப்பு அறிகுறிகள்: 1)மயக்கம் 2)பதட்டம் 3)தலைச்சுற்றல் 4)படபடப்பு 5)மந்த உணர்வு இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் மூலிகை பானம் தயாரிப்பது எப்படி? தீர்வு 01: எலுமிச்சை பூண்டு பற்கள் தேன் தண்ணீர் முதலில் நான்கு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு … Read more