உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!
திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக … Read more