இறைவனுக்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய மலர்கள்..!! எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களை தவிர்ப்பது நல்லது..!!
பொதுவாக இறைவனை நாம் அர்ச்சிக்க கூடிய பல்வேறு பொருட்களும் ஒன்றுதான் இந்த மலர்கள். நமது முன்னோர்கள், முனிவர்கள், ஞானிகள் என அனைவரும் இறைவனை அர்ச்சிக்க பயன்படுத்தியதும் இந்த மலர்கள்தான். இந்த உலகில் கோடிக்கணக்கான மலர் வகைகள் உள்ளன. ஆனால் நமக்குத் தெரிந்ததும், இறைவனுக்கு சூட்டக்கூடிய மலர்களும் என ஒரு சில குறிப்பிட்ட மலர்கள் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். என்னென்ன மலர்களை இறைவனுக்கு வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து காண்போம். 1. அல்லிப்பூ- செல்வம் … Read more