காங்கிரஸ் இணைய போகும் புதிய கட்சி.. போட்டுடைத்த செல்வப்பெருந்தகை!!

Congress is going to join the new party.. Wealthy and greedy!!

TVK CONGRESS: பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென மிக தீவிரமாக உள்ளது. பீகாரின் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்கு பின் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், தொகுதிகள் குறித்தும் திமுகவிடம் கலந்தாலோசிக்கும். … Read more

அதிமுகவுடன் கூட்டணியா.. தவெகவின் முக்கிய தலை பளிச் பதில்!!

Alliance with AIADMK.. TVK s main answer!!

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய்யும் களமிறங்கியுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளையும், மக்கள் சந்திப்பையும் மேற்கொண்டு வரும் விஜய்க்கு கரூர் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு வருவதற்கே விஜய்க்கும், தவெகவிற்கும் 1 மாத காலம் தேவைப்பட்டது. இதன் பிறகு தான் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது, தவெக தலைமையில் … Read more

70% ஓகே.. தயவு செஞ்சி வந்துருங்க.. அதிமுக-வில் இரட்டை தலைமை!! எடப்பாடியின் திடீர் முடிவு!??  

70% OK.. Dual leadership in AIADMK

ADMK: அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களது  கூட்டணி குறித்து பேசினாலே எடப்பாடி, இருக்கும் நாற்காலியை காலி செய்து விடுகிறார். அப்படிதான் செங்கோட்டையனின் பதவியும் போனது. மேலும் பாஜக தலைமை முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை பலரும் எடப்பாடி இடம் இது ரீதியாக பேச்சாளர் நடத்திவிட்டனர். வெளியே கூட்டணிக்காக அலையும் நேரத்தில் இவர்கள் கூட்டணி உருவாக்கிக் கொண்டால் அதிமுக … Read more

திமுகவில் மறைந்து போன காங்கிரஸ். உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!

Congress disappeared in DMK. Senior journalist who broke the truth!!

DMK CONGRESS: பீகாரில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் பேசப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் பீகாரில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது பீகாரில் மட்டுமல்ல அனைத்து மாநிலத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதன் மதிப்பு குறைந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு … Read more

விஜய்யின் வீக்கெண்ட் பயணம் தொடருமென அறிவித்த தவெக.. பொரிந்து தள்ளும் நெட்டிசன்கள்!!

TVK announced that Vijay's weekend tour will continue.. Netizens are furious!!

TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யால் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் இருந்தது. இது விஜய்க்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்நிலையில் 2026 தேர்தலை எதிர்நோக்கி விஜய் பரப்புரையை மேற்கொண்ட போது, கரூரில் எதிர்பாராத விதமாக 41 இழப்புகள் நிகழ்ந்து விட்டன. இதற்கு திமுக அரசின் சாதி தான் காரணம் என்று தவெக தொண்டர்கள் கூற, தவெகவின் அறியாமை தான் காரணம் … Read more

சீட் கொடுத்த உங்க கூட கூட்டணி வெச்சிக்கணுமா.. ட்விஸ்ட் வைத்து பேசிய பிரேமலதா!!

Do you want your alliance to be successful.. Premalatha spoke with a twist.!!

ADMK DMDK: 2026 காண தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சும், தொகுதி பங்கீடும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறது. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேமுதிக மட்டும் கூட்டணியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. தேமுதிக பிரச்சாரத்தில்  அதிமுக  அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும், பிரேமலதாவும் சந்தித்து பேசிக்கொண்டதால் … Read more

தவெகவிற்கு ஷிஃப்ட் ஆனா அதிமுக எம்.எல்.ஏ.. தவிடு பொடியாகும் இபிஎஸ் தலைமை!!

AIADMK MLA shifted to TVK.. The bran-powdered EPS leadership!!

ADMK TVK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக இருந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமர்வது என்பதில் தொடங்கிய சண்டை இன்னமும் ஓயவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முந்தியடித்த கட்சிகளெல்லாம் தற்போது அதிமுக என்றாலே யோசிக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கெல்லாம் இபிஎஸ்யின் தலைமை தான் … Read more

தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. ஒரே போடாய் போட்ட திமுக கூட்டணி கட்சி!!

We will contest on a separate symbol.. The DMK alliance party put a single potai!!

MDMK DMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஆளுங்கட்சியை நிலவும் உட்கட்சி பிரச்சனையும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகாரும் தான். இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென என பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் … Read more

எங்க வீட்டு பிள்ளை கூட தான் கூட்டணி.. ஓப்பனாக பேசிய பிரேமலதா!!

Even our house child is an alliance.. Premalatha spoke openly!!

TVK DMDK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி பற்றிய பேச்சுகளும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, மக்களை சந்திக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையம், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதே போல் தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரயை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி … Read more

இபிஎஸ்க்கு எதிராக தனி அணியை உருவாக்கும் பாஜக.. நால்வருடன் இணையும் அதிமுக முக்கிய புள்ளி!!

BJP will form a separate team against EPS.. Important point of AIADMK joining with four!!

ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது அடியை எடுத்து வைத்துள்ளது பாஜக. பீகாரில் பெற்ற மாபெரும் வெற்றியை தமிழகத்திலும் பெரும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் தேவை. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றோர் நால்வர் அணியாக திரண்டு அதிமுக தலைமைக்கு … Read more