2026 ஐ ஒரு கை பார்த்துவிடலாம்.. விஜய்யை கூட்டாளியாக்க ராமதாஸ் பேச்சு!! வெளியான அரசியல் சூழ்ச்சி!!
TVK PMK: தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அவரின் வருகை ஆளும் கட்சியை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதை வைத்து பலரும் அவருடன் நெருக்கம் கட்ட முயற்சித்து வருகின்றனர். அதிலும் அதிமுக, தனித்தனி ஒப்பந்தம் போட்டு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கூட விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதில் இரு சவால்கள் உள்ளது. முதலாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது, இரண்டாவது … Read more