இதனால் தான் இபிஎஸ் விஜய்யை விமர்சிக்காமல் உள்ளாரா.. வெளிப்பட்ட அதிமுகவின் வியூகம்!!
ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மாநில கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலை மேலும் மேருகேற்றியுள்ளது என்றே சொல்லலாம். தவெக திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பில்லை. இதனால் திமுகவிற்கு அடுத்த படியாக உள்ள திராவிட கட்சியான அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைப்பார் … Read more