அடுத்த திருப்பம்.. திமுக கூட்டணியிலிருந்து விலகும் முக்கிய கட்சி.. தனித்து களம் காண முடிவு..
DMK VCK: மார்ச் மாதம் தமிழகத்தில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டுமென திராவிட கட்சிகளும், வெற்றி கூட்டணியில் இணைய வேண்டுமென சிறிய கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியில் தற்போது ஒரு விரிசல் விழப் போகிறது. பல ஆண்டுகளாக திமுக உடன் அங்கம் வகித்து வரும் விசிக தற்போது பாமகவின் வருகையால் விலக போகிறது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் … Read more