ஒருங்கிணைப்பு குறித்து பாஜக மறைமுக பேச்சு வார்த்தை.. கலக்கத்தில் இபிஎஸ்!!

BJP's indirect talks on integration.. EPS in chaos!!

ADMK BJP: 2026 யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாமக, அதிமுக போன்ற கட்சிகளிடையே உட்கட்சி மோதல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும், அதிமுகவில் இது உச்ச நிலையை எட்டியுள்ளது என்றே கூறலாம். இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாத பலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது, இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக கழக குரல் எழுப்புபவர்களை இபிஎஸ் கட்சியிலிருந்து அடியோடு நீக்குவது போன்ற … Read more

நால்வர் அணியின் குரலாக ஒலிக்கும் அதிமுக அமைச்சர்.. பதட்டத்தில் இபிஎஸ்!!

AIADMK minister who sounds like the voice of the quartet.. EPS in anxiety!!

ADMK: தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மக்கள் நல பணிகளை செய்தும், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்திய செயல்பாடுகளை பட்டியலிட்டும் அதனை மக்கள் மனதில் பதிய வைத்து, தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறிய கட்சிகளின் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. இப்படியான சூழலில், அதிமுகவில் மட்டும் உட்கட்சி … Read more

விஜய் கண்டிசனுக்கு ஓகே சொல்லிய இபிஎஸ்.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

EPS said OK to Vijay Kandison.. The election field is heating up!!

ADMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சுமார் 1 வருடத்திற்கு முன்பிருந்தே கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்றுப்பயணத்தையும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளும், கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது தான் நடிகர் விஜய்யின் அரசியல் … Read more

தவெக கூட்டணிக்காக அதிமுகவிற்கு தூதாக மாறிய கட்சி தலைவர்.. உண்மையை உடைத்த பிரபலம்!!

The party leader who became an ambassador for AIADMK for TVK alliance.. The celebrity who broke the truth!!

ADMK TVK TMC: தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன், நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சி அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். வாசன் கூறியதாவது, தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் சமநிலை மாறிக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வலுவான எதிர்க்கட்சியாக உருவாக முடியும். விஜய்யின் கட்சியும் அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய-மாநில … Read more

விஜய் எடுக்கப்போகும் அசத்தலான முடிவு.. கவனம் பெறும் டிடிவி தினகரன் ஓபிஎஸ்!!

Amazing decision of Vijay.. DTV Dinakaran OPS will get attention!!

TVK AMMK: 2025 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை வலுப்படுத்த அரசியல் கூட்டணிகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கட்சியின் வெற்றியை அதிகரிக்க டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம்  ஆகியோரை கூட்டணியில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மதுரையில் டிடிவி தினகரன், 2026 தேர்தலுக்காக எதிர்பாராத கூட்டணி உருவாகும் என தெரிவித்திருந்தார். இதேபோல், ஓபிஎஸ் அணியினரும் பெரிய மாற்றத்துக்கான அரசியல் ஒருமைப்பாடு தேவை … Read more

நாங்க எங்க வழியில தான் போவோம்.. விஜய்யின் முடிவு பாஜகவிற்கு பின்னடைவு!!

We will go our own way.. Vijay's decision is a setback for BJP!!

TVK BJP: தமிழ் சினிமா நட்சத்திரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை எந்த வித கூட்டணியுடனும் இணைக்காமல் சுயமாக முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு அனுபவ மேடை என்று பார்க்கிறார். ஆனால் அவரது உண்மையான இலக்கு 2031 தேர்தல் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தி, நீண்டகால அரசியல் நிலையை உருவாக்குவது விஜய்யின் நோக்கமாகும். முன்னதாக, விஜய் … Read more

இத மட்டும் பன்னா அதிமுக-தவெக கூட்டணி ரெடி.. இபிஎஸ்யிடம் பேரம் பேசிய விஜய்!!

This is the only way AIADMK-TVK alliance is ready.. Vijay negotiated with EPS!!

ADMK TVK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்த கட்சி  யாருடன் கூட்டணி அமைக்கும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் முக்கியமாக தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று யூகிக்கப்பட்ட நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது அதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி … Read more

“மனதைப் பிழிந்த தீர்ப்பு” – ஒலிம்பிக்கில் இருந்து டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் முழுமையாக தடை

“மனதைப் பிழிந்த தீர்ப்பு” – ஒலிம்பிக்கில் இருந்து டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் முழுமையாக தடை

“மனதைப் பிழிந்த தீர்ப்பு” – ஒலிம்பிக்கில் இருந்து டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் முழுமையாக தடை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) 2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் (Transgender Women) அனைத்து பெண்கள் பிரிவுப் போட்டிகளிலும் பங்கேற்பதைத் தடை செய்ய தீர்மானித்துள்ளது. இந்த முடிவு, விளையாட்டு வரலாற்றில் பெரிய திருப்பமாக கருதப்படுகிறது. பின்னணி: பாரிஸ் 2024 சர்ச்சை 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ-டிங் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். … Read more

19 மாத மர்மம் ஏன்.. எஸ்.பி. வேலுமணி வழக்கில் நீதிமன்றம் புதிய திருப்பம்!!

Why 19 months of mystery.. S.B. Court takes a new twist in the Velumani case!!

ADMK: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் தாமதமானதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் 98.25 கோடி ரூபாய் … Read more

விஜய்யை விடாது துரத்தும் பாஜக.. தவெக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்த முக்கிய தலை!!

BJP will not let go of Vijay.. The main head who gave a direct call to the alliance!!

BJP TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எந்த ஒரு புதிய கட்சிக்கும் இல்லாத ஆதரவு விஜய்க்கு உள்ளது. விஜய்க்கான இந்த வரவேற்பு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம், விஜய்யின் தொண்டர்களாக அல்லாமல், ரசிகர்களாகவே இருந்தாலும், அது அத்தனையும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு வாக்காக மாறும் வாய்ப்பு … Read more