குறைந்த தொகுதி குறித்து திமுக கூட்டணி கட்சி ஆவேசம்.. அப்செட்டில் ஸ்டாலின்!!

DMK alliance party is furious about low constituency.. Stalin upset!!

DMK VCK: கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி விசிக. திமுக கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் விலகிய போதும் கூட விசிக பிரியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இதற்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து வருவதாக அக்கட்சி நினைக்கிறது. இது அவ்வபோது விசிகவின் கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருவதோடு, திமுகவுடன் சச்சரவு உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே அதன் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், விசிகவும் திமுகவிற்கு … Read more

நெல்லையில் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்.. இதுக்கு மேல நான் பேச மாட்டேன் பேனா தான்!! 

Stalin's condition in rice paddy.. I will not talk more than this, it's just a pen!!

DMK: சட்டமன்ற தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், 2021 முதல் தற்போது வரை திமுக அரசு செயல்படுத்திய திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நிகழ்சிகளையும் திமுக செய்து வருகிறது. மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் விதமாக மாவட்ட வாரியாக திமுக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருகின்றனர். இவர்கள் அந்தந்த … Read more

பாஜகவின் குரலாக ஒலிக்கும் அன்புமணி.. நயினார் தமிழிசையின் கருத்தை முன்வைத்து பேச்சு!!

Anbumani, the voice of BJP.. Nayanar's speech presenting the opinion of Tamilisai!!

PMK BJP VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், திராவிட கட்சிகள் அனைத்திலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் வரையறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளனைத்தும் ஆட்சியில் பங்கு, பாதியளவு தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணி பாமகவின் பிரச்சாரத்தில், திமுக கூட்டணியில் விசிக ஏன் தொடர்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். சமூக நீதி குறித்து திமுக மேடையில் … Read more

வாய்ப்பு கிடைத்தால் எந்த கட்சிக்கும் செல்வேன்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் பர பர பேட்டி!!

If I get a chance I will join any party.. AIADMK Alliance Party Leader Interview!!

ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் விறுவிறுப்பாக தான் இருக்கும். அதுவும் இந்த முறை பல்வேறு  திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியையும் திராவிட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சியில் … Read more

வைத்தியலிங்கத்திற்கு அதிகரிக்கும் டிமாண்ட்.. முன்னிலை பெறுவது இந்த கட்சியா!!

Increasing demand for medical treatment.. Is this party leading!!

ADMK DMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக, இந்த முறை தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகள் போன்றவையாகும். விஜய்யின் வருகை அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அதனை … Read more

ஈரோட்டில் ஓங்கும் திமுக கை.. இபிஎஸ்க்கு ஷாக் மேல ஷாக்!! ஹேப்பி மோடில் ஸ்டாலின்!!

DMK hand in Erode.. Shock after shock for EPS!! Stalin in happy mode!!

AIADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், எப்போதும் போல அதிமுகவும், திமுகவும் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் பல பிரிவுகள் உருவாகி, கட்சியின் மூத்த தலைவர்களாக அறியப்பட்ட வருபவர்கள் ஒவ்வொருவராக இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இது … Read more

கவுண்டர் முதல் அருந்ததியினர் வரை.. ஸ்டாலின் போட்ட பெரிய பிளான்!! உதவும் செந்தில் பாலாஜி!!

From counter to Arundhathiru.. Stalin's big plan!! Help Senthil Balaji!!

DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத திமுக, இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது. 2021-ல் அதிமுக ஆதிக்கம் இருந்த கோவை, தற்போது திமுகவின் கவனப் புள்ளியாக மாறியுள்ளது. இதனால், கோவையை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலுக்கு திரும்பி வந்த அமைச்சர் செந்தில் … Read more

ஒரத்தநாட்டில் ஓங்கும் திமுக கை.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

DMK's hand is waving in Orathanath.. Stalin in celebration!!

DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் வெற்றி பெறுவதற்கான கணக்குகளையும், மூன்றாம் நிலை கட்சிகளும், சிறிய கட்சிகளும் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தீவிர ஆலோசனையில் உள்ளது. 2021 முதல் 2026  வரை திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டிருகின்றன. அதனை சரி செய்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வரும் நிலையில், இபிஎஸ் பதவி … Read more

நால்வர் அணியை தட்டி தூக்கிய கட்சி இது தானா.. உறுதியான கூட்டணி!! ட்விஸ்ட் வைத்து பேசிய தினகரன்!!

Is this the party that knocked out the quartet.. a firm alliance!! Dinakaran spoke with a twist!!

TVK AMMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தங்கள் வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுத்து வரும் வேளையில், அதிமுகவில் … Read more

நீங்களும் எம்ஜிஆர் போல மாறிடுங்க.. விஜய்க்கு அதிமுக அமைச்சர் அட்வைஸ்!!

Become like MGR.. AIADMK Minister Advice to Vijay!!

ADMK TVK: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இந்த முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது தான். இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், தவெகவிற்கும்-திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறியது மேலும் … Read more