பொன்முடிக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி.. தீவிர தேர்தல் வேட்டையில் திமுக!!
DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும், ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு, என்ற பிரச்சார பயணத்தையும், மண்டலம் வாரியாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் நியமித்து அந்த பகுதிகளை திமுக வசம் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ளும் திமுகவை எதிர்க்க இத்தனை வருடங்களாக அதிமுக மட்டுமே பிரதான எதிரியாக இருந்து வந்தது. … Read more